தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/அன்பு செலுத்துங்கள்-2

அன்பு செலுத்துங்கள்-2

அன்பு செலுத்துங்கள்-2


ADDED : மே 22, 2015 10:05 AM

Google News

ADDED : மே 22, 2015 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கைம்மாறு கருதாமல் மழை போல அனைவருக்கும் உதவி செய்யுங்கள்.

* சுயநலம் இல்லாமல் அக்கறையுடன் பணியாற்றினால் வெற்றி அடைவீர்கள்.

* எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துங்கள். சுயநலமான அன்பு அர்த்தமற்றது.

* ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சொந்த லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

* எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவை மட்டும் மறந்து விடாதீர்கள்.

* குறிக்கோளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதனை அடையும் பாதைக்கும் அளியுங்கள்.

-விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us